தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூது கவ்வும் - வெளியாகும் முன்பே சூப்பர்ஹிட்

Go down

சூது கவ்வும் - வெளியாகும் முன்பே சூப்பர்ஹிட் Empty சூது கவ்வும் - வெளியாகும் முன்பே சூப்பர்ஹிட்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:51 pm


கடந்த ஆண்டு இரு சூப்பர்ஹிட் படங்களை தந்தவர் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். கதையையும், வித்தியாசத்தை விரும்பும் ரசிகர்களை நம்பியும் இவர் தயா‌ரித்த அட்டகத்தி, பீட்சா இரண்டும் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டாயின. மூன்றாவதாக சூது கவ்வும் படத்தை தயா‌ரித்து வருகிறார்.

முந்தையப் படங்களைப் போலவே ஸ்கி‌ரிப்டை நம்பி எடுக்கப்படும் படம். முன்னணி நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள். இயக்குனர் குறும் படங்கள் இயக்கிய நலன் குமாரசுவாமி. இசை சந்தோஷ் நாராயணன். சஞ்சிதா ஹீரோயின்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு முடியும் முன்பே இந்தப் படத்தை ஸ்டுடியோ கி‌‌ரீன் வாங்கியுள்ளது திரையுலகில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. ஸ்கி‌ரிப்ட் ச‌ரியாக அமைந்தால் யார் நடித்தப் படத்தையும் லாபகரமாக விற்கலாம் என்பதற்கு சி.வி.குமார் தயா‌ரித்திருக்கும் மூன்று படங்களே சாட்சிகளாக உள்ளன.

தொடரட்டும் அவ‌ரின் திரைப்பணி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum