தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நகர்புறம் பாடல் வெளியீட்டு விழா

Go down

நகர்புறம் பாடல் வெளியீட்டு விழா Empty நகர்புறம் பாடல் வெளியீட்டு விழா

Post  ishwarya Sat Mar 02, 2013 5:32 pm

ஜி.டி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக டி.ஆறுமுகம் தயாரிக்கும் படம் நகர்புறம். கல்லூரி படத்தில் நடித்த அகில் நாயகனாகவும், ஸ்ரீ திவ்யா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர்கள் பிரபுசாலமன், ஜெயம் ரவி, கேயார், எழில் மற்றும் இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, தமன், பாடலாசிரியர்கள் யுகபாரதி, ஜெயமுரசு மற்றும் பல சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் பாடல்களை வந்திருந்த இயக்குனர்கள் வெளியிட, கலந்து கொண்ட இசையமப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர். மூன்று பாடல்கள் திரையிடப்பட்டது. இசை அருள்தேவ், ஒளிப்பதிவு விஜய்ஆனந்த். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே.பி.சாரதி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum