தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படமாகும் பிரபாகரன் கதை

Go down

படமாகும் பிரபாகரன் கதை Empty படமாகும் பிரபாகரன் கதை

Post  ishwarya Sat Mar 02, 2013 5:28 pm

குப்பி, காவலர் குடியிருப்பு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வனயுத்தம் ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். வன யுத்தத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை மையமாக கொண்டு உருவாக்கியவர், அடுத்து தான் கையிலெடுத்திருக்கும் கதை பிரபாகரனுடையது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

அதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளும், தகவல்களும் திரட்டி வருகிறாரா‌ம் ரமேஷ். பிரபாகரன் போன்ற ஒரு போராளி பற்றி, அவரின் வீரம், துணிச்சல், போர் வியூகம், அவ‌ர் படையை கையாண்ட விதம் என மொத்தத்தில் ஒரு மாவீரனைப் பற்றி இந்த மக்கள் முழுமையாக தெரிந்துகொள்ளும் விதமாக இந்தப் படத்தை சமர்பிக்கப் போகிறேன்.

இதனால் எத்தனை விதமான இன்னல்கள் வந்தாலும் அதை தைரியமாக சந்திக்க காத்திருக்கிறேன். காரணம் இது மாவீரன் கதை எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
பிரபாகரன் கதை, ரமேஷ், வனயுத்தம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum