சரும பாதிப்புகளைத் தவிர்க்க
Page 1 of 1
சரும பாதிப்புகளைத் தவிர்க்க
கோடைக் காலம் என்றால் சரும பாதிப்புகள் ஏராளம் ஏற்படும். அவற்றை தவிர்க்க நம் வீட்டிலேயே பல மருந்துகள் உள்ளன. அவை என்னவென்பதைப் பார்ப்போம்.
நீங்கள் குளிக்கும் நீரில் மாமர இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அந்த நீரில் குளிக்கவும். இதுபோன்று மா இலைகளைப் போட்டுக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு சரும நோய்களைத் தடுக்கலாம். ஏற்கனவே சரும பாதிப்பு இருந்தாலும் விரைவில் மறைந்துவிடும்.
சரும பாதிப்புகளைப் போக்குவதில் பூண்டிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு சரும பாதிப்புகளை போக்க ஒவ்வொரு வழியில் பூண்டைப் பயன்படுத்து வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பருக்களுக்கும் பூண்டு நல்ல மருந்தாக அமைகிறது. காதில் ஏற்படும் தொற்றுக் கிருமி பாதிப்புகளுக்கு பூண்டு எண்ணெய் சிறந்த மருந்தாக அமையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» உறுப்புகளை வளர்க்கும் பி21
» இணைப்புகளை இணைக்கும் திரவம்
» சரும எண்ணெய்
» சரும பாராமரிப்பு
» உறுப்புகளை வளர்க்கும் பி21
» இணைப்புகளை இணைக்கும் திரவம்
» சரும எண்ணெய்
» சரும பாராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum