உறுப்புகளை வளர்க்கும் பி21
Page 1 of 1
உறுப்புகளை வளர்க்கும் பி21
சில உயிரினங்களுக்கு , தங்களது உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டாலும், மீண்டும் வளர்ந்துவிடும் ஆற்றல் கொண்டிருக்கும்.
இழந்த உடல் உறுப்புகள் எவ்வாறு வளர்கின்றன என்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், அதற்கு காரணமாக இருக்கும் ஜீன்கள் அடையாளம் காணப்பட்டன. பி21 என்று அந்த ஜீன்களுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த ஜீன்கள்தான் ஹீலிங் முறையில் பாதிக்கப்பட்ட செல்கள் மறு உற்பத்தியாக காரணமாக இருக்கின்றன. இவற்றின் மூலம்தான் எலிகளின் உடலில் காயம்பட்ட தோல் பகுதி மீண்டும் வளர்கிறது. பல்லியினங்களிலும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் மறுபடியும் வளர்கின்றன.
எனவே இந்த ஜீன்களைக் கொண்டு தேய்ந்து போன மற்றும் பாதிக்கப்பட்ட பாகங்களை வளர வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.
எதிர்காலத்தில் பல்வேறு அதிசயிக்கத்தக்க மாற்றங்களை இந்த பி21 ஜீன்கள் மூலம் செய்து காட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இணைப்புகளை இணைக்கும் திரவம்
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum