தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையலறை‌யி‌ல் உ‌ள்ள அழகு ‌பொரு‌ள்

Go down

சமையலறை‌யி‌ல் உ‌ள்ள அழகு ‌பொரு‌ள்   Empty சமையலறை‌யி‌ல் உ‌ள்ள அழகு ‌பொரு‌ள்

Post  ishwarya Sat Mar 02, 2013 2:44 pm

செ‌ம்ப‌ட்டை தலை முடியை அ‌க‌ற்றுவ‌தி‌ல் கசகசா‌வி‌ன் ப‌ங்கு அ‌திக‌ம்.

பரு‌க்களை‌ப் போ‌க்கவு‌ம், முக‌ப் பொ‌லிவை கூ‌ட்டவு‌ம் லவ‌ங்க‌ம் அருமரு‌ந்தாக ‌விளங்கு‌ம்.

மு‌ட்டி‌ப் பகு‌திக‌ளி‌ன் கருமையை‌ப் போ‌க்க ‌சி‌றிதளவு கடுகை ‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து குழை‌த்து தட‌வி வரவு‌ம்.

பே‌ன் ம‌ற்று‌ம் பொடுகை ‌விர‌ட்ட க‌ரிசலா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அரை‌த்து‌த் தட‌வி வரவு‌ம்.

ஷா‌ம்பு பய‌‌ன்படு‌த்‌தினா‌ல் உ‌ங்களு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ள‌வி‌ல்லையா, கடுகு 100, ‌சீக‌க்கா‌ய் 1 ‌கிலோ, துவரை 100 ‌கிரா‌ம், வெ‌ந்தய‌ம் அரை ‌கிலோ எ‌ல்லா‌ம் ந‌ன்றாக காய வை‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதை‌க் கொ‌‌ண்டு தலை முடியை சு‌த்தமா‌க்கவு‌ம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum