வீட்டிலேயே இருக்கிறது அழகு பொருட்கள்
Page 1 of 1
வீட்டிலேயே இருக்கிறது அழகு பொருட்கள்
அதிகம் வெப்பமான இடத்தில் பணிபுரியும் பெண்கள், வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் 5 செம்பருத்தி பூக்களை சேர்த்து அரைத்து, அந்த விழுதை தலையில் தடவி ஊற வைத்துக் குளித்தால் உடல் குளிர்ச்சி ஏற்படும். முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம் மட்டுமல்ல வெந்தயக் கீரையும் உடல் சூட்டைக் குறைக்கும்.
வெந்தயப் பொடியை வெண்ணெயில் குழைத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வறண்ட சருமம் அழகாக மாறும்.
முகத்தில் வெயிலில் அலைந்ததால் ஏற்பட்ட கருமையைப் போக்கி பளிச்சென்று ஆக்குவதற்கு கசகசாவிற்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
கசகசாவிற்கு எண்ணெய் பசைத் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்தினர் பயன்படுத்தலாம்.
உதடு கருமையாக இருப்பவர்கள், கசகசாப் பாலை உதட்டின் மீது தடவி வர, உதட்டிற்கு நல்ல நிறம் கிடைக்கும். செம்பட்டை முடியை போக்கவும் கசகசா உதவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையலறையில் உள்ள அழகு பொருள்
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» வீட்டிலேயே மருந்துண்டு
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
» வீட்டிலேயே மருந்துண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum