எளிமையான அழகுக்கு
Page 1 of 1
எளிமையான அழகுக்கு
பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அதற்காக ஏராளமான மேக்-அப் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
இயற்கையாகவே அழகாக விளங்க வேண்டும் என்றால், பெண்கள் அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இயற்கையான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், அதிகாலை 7 மணிக்குள்ளான சூரிய வெளிச்சத்தினால் நமது தோல் வைட்டமின் டியை உருவாக்கும். எனவே உடல் ஆரோக்கியம் பெறும்.
அதிகம் சூடான நீரோ அல்லத குளிர்ந்த நீரையோ குளிக்கப் பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை பூசிக் குளிக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய், பால் ஆகியவற்றை தேய்த்துக் குளிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் நலமே அழகுக்கு அடிப்படை
» உதடுகளின் அழகுக்கு உதவும் லிப் பென்ஸில்
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» அழகுக்கு அடிப்படையே சருமம்தான்
» எளிமையான மேக்கப் சாதனங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum