பூச்சி உண்ணும் தாவரங்கள் எப்படி உணவைப் பெறுகின்றன?
Page 1 of 1

இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஜவஹர்லால் நேரு
தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும்
தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை
வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச தாவரவியல் சஞ்சிகையான பிளாண்ட் பயாலஜியில் அவர்கள் இது குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில்
பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றன என்று தமது
ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
பல வகையான பூச்சி உண்ணும் தாவரங்களில் உள்ள சில
பகுதிகள் இவ்வகையில் ஒளியை உமிழும் மையங்களாக இருக்கின்றன எனவும், அந்த ஒளி
பூச்சி புழுக்களை கவர்ந்திழுக்கின்றன என்றும் அவர்கள் தமது அக்கட்டுரையில்
எழுதியுள்ளனர்.
இவ்வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறிவந்தனர்.
நீல வண்ணத்தை உமிழும் தாவரங்கள் அதன் காரணமாகவே
பூச்சிகளை தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது இதுவரை அறியப்படாத ஒன்று என,
அந்த ஆய்வுக் குழுவின் ஒரு உறுப்பினரான டாக்டர் சாபுலால் பேபி பிபிசியிடம்
தெரிவித்துள்ளார்.
மிகவும் மங்கலான சூழலிலும் இந்தத் தாவரங்கள்
வெளியிடும் நீல ஒளி, புழு பூச்சிகளை சுண்டி இழுக்கின்றன என்றும்
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி
» நெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி?
» உணவு உண்ணும் அறை DINNING HALL
» உணவு உண்ணும் அறை
» தாவரங்கள் வளர தரமான மண் அவசியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum