புகாரைப் பதிய மறுக்கும் பொலிஸ்காரரை இடைநீக்கம் செய்ய தயங்கக்கூடாது"
Page 1 of 1

மக்கள் கொண்டுவருகின்ற புகாரை பதிவு செய்ய மறுக்கும் பொலிஸ்காரரை பதவி
இடைநீக்கம் செய்யவும் தயங்கக்கூடாது என இந்திய உள்துறைச் செயலர்
ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய விடயங்கள்
தில்லியில் நடந்த காவல்துறை உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் உள்துறைச் செயலர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் பெண்களும், சமூகத்தின் பலவீனமானப்
பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களும் காவல் நிலையம் சென்று புகார்
கொடுப்பதென்பது, கொடுத்த புகாரின் நிலை என்ன என்று அறிந்துகொள்வது போன்றவை
பெரும் சிரமமான விடயங்கள் என்று இருந்துவரும் நிலை மாற வேண்டுமென அவர்
குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல்
போன்றவற்றை அனுபவித்த பெண்கள், அது சம்பந்தமாக காவல் நிலையத்தில் சென்று
புகார் கொடுப்பதென்பதே அவர்களுக்கு மிக கொடுமையான அனுபவமாக ஆகிவிடுகிறது
என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நமது சமுதாயம் பெண்களைக் காக்கத் தவறுகிறது என்பதை
முதலில் அங்கீகரித்து, இந்த நிலை மாற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என
அவர் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் இடைநீக்கம்
» மாணவர்களிடம் பணம் வசூல்: தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
» மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணை முடியும் வரை நடுவர்கள் இடைநீக்கம்: ஐசிசி
» யாரை இடைநீக்கம் செய்கிறாய் பராசக்தி பாணியில் சீறுகிறார் விஜயகாந்த்!!!
» கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum