லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?
Page 1 of 1

FILE
லிப்ஸ்டிக் போடுபவர்களிடம் அதன் தீமையைப் பற்றி கூறினால் உடனே நான் கொஞ்சமாகத்தன் போட்டுக் கொள்கிறேன் என்பார்கள் ஆனால் எவ்வளவு கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாலும் அதன் ரசாயன விளைவால் புத்தி மந்தமடைதல் முதல் மனநலக் கோளாறுகளும் தோன்ற வாய்ப்புள்ளது என்று பாஸ்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் ஆய்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் நச்சுப்பொருள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் 12 நிறுவனங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அதில் காரீயத்தின் (Lead) அளவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
பாஸ்டன் காரீய நச்சுத் தடுப்பு திட்டத்தின் ஆய்வு மருத்துவர் டாக்டர் ஷான் பால்பிரே இது பற்றி கூறுகையில், கொஞ்சமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டாலும் கடுமையான உடல்நலக்கோளாறுகள் மற்றும் மனநல கோளாறுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
"குறைந்த அளவு உதட்டுச் சாயம் உபயோகித்தாலும் அதில் உள்ள காரீயம் நமது புத்திக் கூர்மைஐயும், நடத்தையையும், கற்றல் திறனையும் பாதிக்கிறது" என்று அவர் டெய்லி மெய்ல் பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
லிப்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் சக்தி வாய்ந்த உணவு மற்றும் மருந்து கூட்டமைப்பே கட்டுப்பாடுகள் விதிக்கவில்லையாம்.
காரீயத்தை லிப்ஸ்டிக்கில் கலப்பதில்லை. ஆனால் அதன் பல வண்ண தயாரிப்புகளில் அது தானாகவே சேர்ந்து விடுகிறது.
ஆனால் காரீயம் இல்லாமலும் லிப்ஸ்டிக்குகள் இருக்கின்றன. என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விட்டமின் டி குறைவால் மூளை செயல்திறன் பாதிப்பு?

» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?
» விக்கல் ஏன் ஏற்படுகிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum