இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் குறைகிறது
Page 1 of 1

நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாகத்தான் இருக்கும் என அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இது மெய்ப்பிக்குமானால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் குறைவான வளர்ச்சி கண்ட ஆண்டாக இவ்வாண்டு அமையும்.
பணவீக்கத்தின் அளவு அதிகரித்தது, ஏற்றுமதிகளின்
அளவு குறைந்தது மற்றும் உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டது போன்றவை
இந்த நிலைக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பவரான பிரதமர்
மன்மோகன் சிங், சீர்திருத்தங்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி வீதம்
அதிகரிக்கும் என்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது
» புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது
» 2012 இலங்கையில் 6.4% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது மத்திய வங்கி ஆளுனர்
» ஆப்கான் : 'பொதுமக்கள் இழப்பு குறைகிறது'
» இன்டர்நெட் சேவை வேகம் குறைந்ததால் உபயோகிப்பாளர்கள் அவதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum