ஆப்கான் : 'பொதுமக்கள் இழப்பு குறைகிறது'
Page 1 of 1
ஆப்கான் : 'பொதுமக்கள் இழப்பு குறைகிறது'
ஆப்கானிஸ்தானில் கொல்லப்படுகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த ஆறு வருடங்களில் முதற்தடவையாக குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது.
கடந்த வருடத்தில் பொதுமக்கள் 2754 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதற்கு முந்தைய வருடத்தைவிட சுமார் 400 பேர் வரை இது குறைவு என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
126 பேர் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினரின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது முந்தைய ஆண்டைவிட அரைவாசி குறைவாகும்.
பொதுமக்கள் கொலையில் 80 வீதத்துக்கும் அதிகமானவை கிளர்ச்சிக்காரர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும், தலிபான்களால் இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருப்பதாகவும் அது கூறுகிறது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்திருக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கத்தாரில் தலீபான்களுடன் சமரசப்பேச்சு ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் விரைகிறார்
» டாஸ்மாக் ஊழியரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
» பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய வரதட்சணைச் சட்டங்கள்
» புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum