வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை
Page 1 of 1

இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வர் மீதான தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 22 போலீசார் உயிரிழந்திருந்தனர்.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை,
துஷ்பிரயோகம்
தொடர்பான வழக்கில் வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், மற்றும் பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அவர்களது மேல்முறையீட்டில், கடந்த 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அவர்களது ஆயுள் தண்டனையை மாற்றி தூக்குத் தண்டனை என அறிவித்தது.
அவர்களது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், எந்நேரமும் அவர்கள் தூக்கிலடப்படக்கூடும் என்ற நிலை உருவானது.
கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளை மறுநாள் புதனன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதுவரை நால்வரும் தூக்கிலிடப்படக்கூடாது எனவும் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று காலை உத்திரவிட்டது.
தமிழ் ஆர்வலர் அமைப்புக்கள் பல இந்த நால்வரும் தூக்கிலடப்படக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
» வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனைக்குத் தடை நீடிப்பு
» தண்டனைக்கு ஆஜராக 6 மாதம் அவகாசம்: சஞ்சய் தத் மனு மீது நாளை விசாரணை
» புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை
» ஜீவா, ஜெயம் ரவியின் தூக்குத் தண்டனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum