இந்தியாவின் புதிய விண்கலன் விண்ணில் ஏவப்பட்டது
Page 1 of 1

இஸ்ரோ என்றறியப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று திங்கள் மாலை 6.01-க்கு விண்ணில் ஏவப்பட்டது.
ஃபிரான்சு நாட்டு சிஎன் ஈஎஸ் எனப்படும் விண்வெளி ஆய்வமைப்புடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கியுள்ள இந்த சரள் எனப்படும் விண்கலம் , கடல் வளங்கள், பருவநிலை மாற்றத்தால் உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம் ஆகியவை குறித்து நடத்தப்படும் ஆய்வுப் பணிகளுக்கு உதவும்.
இச்சரளிலேயே பிரிட்டன், ஆஸ்த்ரியா,டென்மார்க் மற்றும் கனடா ஆகிய நாடுகள் உருவாக்கிய சிறியவகை செயற்கை கோள்கள் ஆறும் இடம் பெற்றிருக்கின்றன.
சரள் விண்ணில் செலுத்தப்படுவதை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
பி.எஸ்.எல்.வி வரிசையில் இஸ்ரோ ஏவும் 23-வது ராக்கெட் இதுவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம்
» விண்ணில் சுழலும் விந்தைகள்
» விண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலையம்
» புதிய பெயர், புதிய கதையுடன் மீண்டும் ஆரம்பமாகும் சுல்தான்!
» இந்தியாவின் இதய ஒலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum