தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசியைத் தூண்டும் வெந்தயம்

Go down

பசியைத் தூண்டும் வெந்தயம்                      Empty பசியைத் தூண்டும் வெந்தயம்

Post  ishwarya Sat Mar 02, 2013 11:26 am

'எனக்கு பசியே எடுக்கவில்லை' என்பவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிட்டு வரலாம். வெந்தயத்தில் உள்ள ஆல்கலாய்டுகள் பசியைத் தூண்டுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சூடும் தணிந்து சிறுநீரும் பெருகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum