வெந்தயம் மிளகு பொடி
Page 1 of 1
வெந்தயம் மிளகு பொடி
தேவையான பொருட்கள்:
தோலுடன் முழு துவரை – கால் கப் (அது கிடைக்காவிடில், துவரம்பருப்பு கால் கப்)
வெந்தயம் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரையையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் பாதி வறுபட்டுக் கொண்டிருக்கும் போதே மிளகையும் சேர்க்கவும். அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். லேசான கசப்புச் சுவையுடன் இருக்கும். இந்தப் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெந்தயம் மிளகு பொடி
» வெந்தயம் மிளகு பொடி
» வெந்தயம் மிளகு பொடி
» உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.
» வெந்தயம் வெந்தயம்
» வெந்தயம் மிளகு பொடி
» வெந்தயம் மிளகு பொடி
» உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.
» வெந்தயம் வெந்தயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum