வட இலங்கையில் அடையாள அட்டைக்கான நடமாடும் சேவைகள்
Page 1 of 1

இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் தேசிய அடையாள அட்டைகளை இழந்தவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்பகுதியில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு குடியேறியுள்ள மக்களுக்கென நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை,
துஷ்பிரயோகம்
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் அனுசரணையில் இந்த சேவை நடத்தப்பட்டிருக்கின்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
'தமக்குரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை சட்டரீதியாகப் பொதுமக்கள் பெற்றிருக்கின்றார்கள். அதனைப் பூர்த்திசெய்வது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். ஆயினும் பொதுமக்களில் பலர் தமக்குரிய ஆவணங்களைப் பெற்றிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணராதவர்களாக இருக்கின்றார்கள்' என்கிறார் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசன்.
எனவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருவதாக சந்திரஹாசன் கூறுகின்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேசிய அடையாள அட்டைக்கான வயது 15 ஆகக் குறைக்கப்படும்....?
» அடையாள அரசியல்
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum