பூவை மேய்ந்த ஆடு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
Page 1 of 1

ஆஸ்திரேலியாவில் சமகாலக் கலை அருங்காட்சியகத்துக்கு வெளியே இருக்கும் பூங்காவில் பூக்களை மேய்ந்த ஆடு மீது சிட்னி போலிசார் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஒருவர் தள்ளுபடி செய்துள்ளார்.
பூங்காவில் இருந்த செடிகளை கேரி என்ற இந்த ஆடு சேதப்படுத்தியது என்று கூறி அதற்காக, அதன் உரிமையாளர் ஜேம்ஸ் டெஸார்னௌல்ட்ஸ் மீது விதிக்கப்பட்ட 460 டாலர் அபராதத்தை அவர் சட்டரீதியாக சந்திக்க முடிவு செய்தார்.
கேரி இந்த அருங்காட்சியகத்துக்கு, தோட்டச் செடிகளை உண்ண வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்றது என்பதற்கோ, அல்லது, டெஸார்னௌல்ட்ஸ் அந்த ஆட்டை அதற்காகவே அங்கு அனுப்பினார் என்பதற்கோ ஆதாரம் இல்லை என்று நீதிபதி கேரலின் பார்க்கல் தீர்ப்பளித்தார்.
பசியோடிருந்த இந்த ஆட்டை , அதன் உரிமையாளர் டெஸார்னௌல்ட்ஸ் பூக்களை அணுக விட்டதில், அவர் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயல்பட்டிருக்கிறார் என்று போலிசார் வாதாடினர்.
கேரி இந்த வழக்கில் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை !

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பூவை மேய்ந்த ஆடு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

» மஹிந்தர் மீது அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கு தள்ளுபடி..
» மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மீதான நில அபகரிப்பு வழக்கு வாபஸ்
» விஸ்வரூபத்துக்கு தடைகோரி கிறிஸ்தவர் வழக்கு! தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum