இஸ்ரேலிய ஆளும் கட்சி மிகச் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றி
Page 1 of 1

இஸ்ரேலில் செவ்வாயன்று நடந்த பொதுத் தேர்தலில், எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவான வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
அவரது லிகுட் - பெய்டெனு கூட்டணி தனது ஆசனங்களில் கால்வாசியை இழந்திருக்கும் நிலையில், ஒரு மைய இடதுசாரிக் குழு முன்னர் எதிர்வு கூறப்பட்டதை விட சிறப்பாக வெற்றிபெற்றுள்ளது.
இஸ்ரேலிய அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள மையவாதக் கட்சியான யேஷ் அட்டிட்டின் தலைவரான யாயிர் லபிட் அவர்களுடன் நெதன்யாகு ஏற்கனவே பேச்சுக்களை நடத்திவிட்டார்.
பாலத்தீனர்களுடன் சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் கட்சிக்கு மாத்திரமே தமது ஆதரவு கிடைக்கும் என்று லபிட் கூறியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இஸ்ரேலிய ஆளும் கட்சி மிகச் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றி
» ஜெருசலெத்தில் 10 பெண்கள் இஸ்ரேலிய போலிசாரால் கைது
» சிறிய கண்களைக் கொண்டவர்கள்?
» சிரார்த்தம் செய்ய மிகச் சிறந்த காலங்கள்
» அணுவை விட சிறிய துகள் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum