வாயு பரிமாற்றம்
Page 1 of 1
வாயு பரிமாற்றம்
நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜன் நுரையீரல் வழியே அல்வியோலி (Alveoli) காற்றுப் பைகளை வந்து அடைகிறது. காற்றுப்பை செல்களுக்கும், தந்துகிக்களுக்கும் இடையே உள்ள ‘தடுப்பு’ (Barrier) ஒரு மைக்ரான் தான். அதாவது 1 / 10,000 செ.மீ.! ஆக்சிஜன் சுலபமாக இந்த தடுப்பை தாண்டி தந்துகிகளின் இரத்தத்தில் சேரும். அதே போல கரிய மில வாயுவும் ரத்தத்தில் இருந்து காற்றுப்பைக்குள் புகுந்து வெளியேற்றப்படுகிறது.
பிராண வாயு (ஆக்சிஜன்) செறிந்த இரத்தம் நுரையீரல்களிலிருந்து இதயத்தின் இடது புறத்தை அடைகிறது. அங்கிருந்து உடலில் எல்லா பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கரிய மில வாயு (Carbon – di – oxide) நிறைந்த அசுத்த ரத்தம் இதயத்தின் வலது பக்கம் வந்தடைகிறது. அங்கிருந்து நுரையீரல்களுக்கு அனுப்பப்படும் இரத்தம் அங்கு கரிய மில வாயுவை வெளியேற்றி ஆக்சிஜனை பெறுகிறது.
காற்றுப்பரிமாற்றத்திற்காக, ஒவ்வொரு நிமிடத்திலும் 6 லிருந்து 10 லிட்டர் புதிய காற்று நுரையீரலுக்கு வருகிறது. Alveoli லிருந்து நிமிடத்திற்கு 3 / 10 லிட்டர் ஆக்சிஜனை ரத்தம் பெறுகிறது. மனிதன் ஒய்விலிருக்கும் போதும் இந்த அளவுகளில் காற்று பரிமாற்றம் நடக்கும். இதே அளவு கரிய மில வாயுவும் வெளியேறும்.
உடற்பயிற்சியின் போது ஒரு மனிதனால் ஒரு நிமிடத்திற்கு 100 லிட்டர் காற்றை சுவாசிக்க இயலும். தவிர இதிலிருந்து 3 லிட்டர் ஆக்சிஜனை (நிமிடத்திற்கு) பெற முடியும்.
சுவாசம் – மூச்சு விடுதல் – ஒரு தன்னிச்சையான செயல் ‘ஆடோமாடிக்’காக கரிய மில வாயு அதிகமானால் மூளைக்கு செய்தி செல்லும். மூளையின் உத்திரவுப்படி சுவாசம் வேகமாகவும், அழுத்தமாகவும் நடைபெறும். இதை “மூச்சு வாங்குதல்” என்கிறோம்.
சாதாரண சுவாச நிகழ்வில், ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்தில் 15 தடவை மூச்சை உள்வாங்கி வெளியேற்றுவான். நுரையீரலில் (காற்றுக் குழாய்களில்) எப்போதும் காற்று நிறைந்திருக்கும். சராசரி மனிதன் 24 மணி நேரத்தில் 20,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறான். இதன் எடை 20 கிலோ இருக்கும்! இதில் தூசி, துகள்கள், நச்சுப்பொருட்கள் இருக்கும். சுவாச மண்டலத்தின், அவயங்கள், நாளங்கள், சிலியா மற்றும் கோழை போன்ற சளிப்படலங்களாலும் தூசிகளை தடுத்து நிறுத்துகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு 21%, கரிய மில வாயு 0.04%, நைரட்ரஜன் 78% நீராவியும் கலந்துள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செய்தி பரிமாற்றம்
» செய்தி பரிமாற்றம்
» வாயு முத்திரை வாயு முத்திரை
» வாயு முத்திரை
» வாயு முத்திரை வாயு முத்திரை
» செய்தி பரிமாற்றம்
» வாயு முத்திரை வாயு முத்திரை
» வாயு முத்திரை
» வாயு முத்திரை வாயு முத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum