மஞ்சள் காமாலை நோய் குறைய
Page 1 of 1
மஞ்சள் காமாலை நோய் குறைய
தேவையானப் பொருட்கள்:
கடுக்காய் தோல் -100 கிராம்
நெல்லி வற்றல் -100 கிராம்
தான்றிக்காய் தோல்-100கிராம்
செய்முறை:
மருந்துகளைச் சுத்தம் செய்து காய வைத்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக்கொள்ளவும்
உபயோக்கும் முறை:
இரவில் பொடியை 3 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளரில் போட்டு 200 மி.லி தண்ணீர் விட்டு கலக்கி இரவு பூராவும் அப்படியே வைத்து விடவேண்டும். பிறகு காலையில் நீரை வடிகட்டி 2,3 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும். இதைபோலத் தொடர்ந்து 8-10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குறையும்.
தீரும் நோய்கள்:
காமாலை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மஞ்சள் காமாலை நோய் குணமாக
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum