மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
மஞ்சள் காமாலை குறைய
அறிகுறிகள்:
கண் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக காணப்படுதல்.
வாந்தி ஏற்படுதல்.
காய்ச்சல்.
சிறுநீர் மஞ்சளாக போதல்.
தேவையான பொருட்கள்:
காட்டாமணக்கு இலை.
எருமை வெண்ணெய்.
செய்முறை:
காட்டாமணக்கு இலையை எடுத்து மைப்போல அரைத்து அதனுடன் அரை ரூபாய் எடை அளவு எருமை வெண்ணெயை கலந்து தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
» மஞ்சள் காமாலை குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum