ஒலிம்பிக் நிறைவில் `பாலுறவு திருவிழா'
Page 1 of 1
ஒலிம்பிக் நிறைவில் `பாலுறவு திருவிழா'
பீஜிங்கில் கடந்த 8ம் தேதி தொடங்கி 16 நாட்களாக நடைபெற்ற 29வது ஒலிம்பிக் போட்டிகள் ஒருவழியாக நிறைவடைந்துள்ளன.
கலைநிகழ்ச்சிகள் ஒருபுறம் நிறைவு விழாவில் இடம்பெற்றாலும், இரு வார காலமாக தங்களது பாலுறவு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, போட்டிகளில் தீவிரம் காட்டிய விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஒருவருகொருவர் பாலுறவுப் புணர்ச்சி கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்ததாக ஒலிம்பிக் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்த முன்னாள் டேபிள் டென்னிஸ் சாம்பியன் மாத்யூ சையத் லண்டன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
அதிலும் பல சாதனைகளைப் படைத்து புகழ்பெற்ற மைக்கேல் பெல்ப்ஸ் போன்றோருக்கு தடகள வீராங்கனைகள் மத்தியில் பெரும் வரவேற்பைக் காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்சாகத்தில் மதுபானங்களை அருந்தியும், வெறித்தனமாக நடனமாடியும் வீரர், வீராங்கனைகள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டதை காண முடிந்தது.
உற்சாகம் என்ற பெயரில் பலர் ஆரோக்கியமற்ற முறையில் நடந்து கொண்டதை காண முடிந்ததாக அவர் அதில் கூறியுள்ளார்.
போட்டிகளில் தோல்வியடைந்தவர்களும் கூட அவர்கள் பங்குக்கு, மது அருந்தியும், ஆனந்த நடனமாடியும் அனுபவித்ததாக சையத் கூறியுள்ளார்.
இதற்கிடையே பீஜிங் மாகாண அரசு போதிய அளவிலான ஆணுறைகள் (காண்டம்) கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இதனால், பாதுகாப்பான பாலுறவு வைத்துக் கொள்ள நேரிடும் என்று பீஜிங் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவாக ந்டைபெறும் இந்நிகழ்ச்சி `செக்ஸ் ஃபெஸ்ட்' (Sex Fest) என்று அழைக்கப்படுகிறது.
இதுபற்றி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தடகள வீரர் ஒருவர் கூறுகையில், போட்டிகளை விட்டு வெளியேறிவிட்டால் அனைத்து வீரர் - வீராங்கனைகளுமே மகிழ்ச்சியாகவே உள்ளனர் என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீஜிங்கில் கடந்த 8ம் தேதி தொடங்கி 16 நாட்களாக நடைபெற்ற 29வது ஒலிம்பிக் போட்டிகள் ஒருவழியாக நிறைவடைந்துள்ளன. கலைநிகழ்ச்சிகள் ஒருபுறம் நிறைவு விழாவில் இடம்பெற்றாலும், இரு வார காலமாக தங்களது பாலுறவு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, போட்டிகளில் தீவிரம் காட்டிய வி
» ஈராக் போரின் 10-ம் ஆண்டு நிறைவில் தற்கொலைப்படை தாக்குதல்: 50 பேர் பலி
» வயதானாலும் பாலுறவு?
» பாலுறவு பற்றிய நூல்கள்
» ஆண்டுகள் பலவாயினும் பாலுறவு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum