என் வயது 29. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
Page 1 of 1

என் வயது 29. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 4 மாதங்களுக்கு முன் என் மனைவி கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்டாள். நாங்கள் இருவரும் எப்போது சேர்ந்து படுக்கலாம்?
பொதுவாக ஒரு மாதத்திற்குப்பின் சேர்ந்து படுக்கலாம். உங்கள் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து 4 மாதங்கள் ஆகிவிட்டதால் இப்போது தள்ளி படுக்க வேண்டும் என்று அவசியமில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» பழங்களில் என்னென்ன சத்துகள் உள்ளன.
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum