பாடாய் படுத்தும் தலைவலி
Page 1 of 1
பாடாய் படுத்தும் தலைவலி
ஓரே தலைவலி என்ற வார்த்தையை சொல்லாமல் வாழ்க்கையை கடந்து இருக்க முடியாது. தலைவலி வந்தால் தலையை கழற்றி வைத்து விடலாம் போன்று தோன்றும். தலைவலி மிகவும் பொதுவவான ஒன்று. தலைவலியில் ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு வகை உள்ளது. ஆரம்ப தலைவலி சற்று வலியுடன் ஆரம்பிக்கும். இது ஆபத்தானது இல்லை. இரண்டாம் நிலை தலைவலி உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மருந்துக்களின் விளைவுகள் மேலும் புற்றுநோய் போன்ற காரணத்தினால் ஏற்படுகிறது.
ஒற்றை தலைவலி :
இது தலைவலிகளில் முதன்மையான ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படக்கூடியவை இவை ஆரம்பத்தில் ஒரு பக்கம் தலைவலி ஏற்படும் மேலும், தலைசுற்றல், குமட்டல்,வாந்தி, இரைச்சல் மற்றும் ஒளி உணர்வு திறன் போன்றவை காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படகிறது. இந்த ஒற்றை தலைவலியை தான் ஆங்கிலத்தில் னீவீரீக்ஷீணீவீஸீமீ என்று சொல்வதுண்டு
உங்களுக்கு ஒற்றை தலைவலி இருப்பின் அவற்றை குணப்படுத்த இதோ சில டிப்ஸ்
ஒரு இடத்தை படுப்பதற்கு வசதியாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். உங்கள் கழுத்தின் பின்புறம் யாரேனும் ஒருவரின் உதவியுடன் கழுத்து பகுதியில் நன்கு மஜாஜ் செய்ய வேண்டும். மஜாஜ் செய்யும் போது நரம்புகள் அழுத்தம் பெற்று ஒய்வெடுக்கும்.
மஜாஜ் செய்யும் போது நன்கு கழுத்து மற்றும் நெற்றி பகுதியில் தேய்து விட்டு பின் காது மடல்களுக்கு மஜாஜ் செய்ய வேண்டும். இம்முறையை பின்பற்றினால் தலைவலி நின்று விடும்.
பதற்றம் :
பதற்றத்தின் காரணமாகவும் தலைவலி ஏற்படக்கூடும் அதாவது மன அழுத்தம், கவலை மற்றும் நரம்பு அழுத்தம், போன்றவற்றால் உச்சந்தலையில் தசைகள் சுருக்கத்தை ஏற்படுத்தும் மேலும், கண் விகாரம், சத்தமான ஒலி வெளிப்பாடு, மற்றும் கழுத்து திரிபு மூலம் பதற்ற தலைவலி ஏற்படுகிறது.
சூடான நீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து ஒரு டவலை எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர் கழுத்து பகுதியில் ஒத்தடம் செய்ய வேண்டும். பின்னர் டவலை எடுத்துவிட்டு குளிர்ந்த நீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நரம்புகள் தளர்ச்சியடையும் தலைவலி மறைந்து போகும். இவ்வாறு செய்து தலைவலியை நீக்கி விடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியல்வாதிகளை மிஞ்சிய இயக்குனர்கள்! பாடாய் படுத்தும் பதவி ஆசை!!
» ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..
» ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..
» உணவினால் உண்டாகும் தலைவலி!என்னென்ன உணவினால் தலைவலி ஏற்படுகின்றது அதை எப்படி தவிர்க்கலாம்.
» என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum