ஆன்லைனில் வயாகரா விற்பனை
Page 1 of 1
ஆன்லைனில் வயாகரா விற்பனை
பாலுறவுப் பிரச்சினையால் மனம் களைத்துப் போய் இருக்கும் ஆண்களே! இனி கவலையை விடுங்கள். உங்களுக்காக வரையறுக்கப்பட்ட சில இணையதளங்கள் மூலம் வயாகரா மாத்திரைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் நாம் தேடிச் சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. இனி இண்டர்நெட் மூலமாக நீங்கள் புக் செய்து விட்டால் போதும். வயாகரா மாத்திரைகள் உங்கள் வீடு தேடி வரும்.
லாயிட்ஸ் பார்மஸியும், டாக்டர்தோம் இணைய தளமும் கூட்டாகச் சேர்ந்து இந்த சேவையை அளிக்க உள்ளன.
தோம் இணைய தளத்தில் வயாகரா விற்பனை உரிமமும், லாயிட்ஸ் பார்மஸியில் மின்னணு மருந்துப் பரிந்துரையும் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதெல்லாம், சரிங்க. இந்த ஆன்லைன் வயாகரா வசதி இந்தியாவிற்கு எப்ப வரும்?

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காய்கறிகளின் வயாகரா
» உங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”
» கர்மா படத்துக்கு ஆன்லைனில் நடிகர்கள் தேர்வு!
» விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு ஆன்லைனில் குவி்கிறது ஆதரவு
» ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பிக்கலாம்...!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum