இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்
Page 1 of 1
இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்
இந்த பகுதியில் இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும் என்பது பற்றி பார்க்கலாம்.
தஞ்சை
மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகத் துறை தலைவரும், பேராசிரியருமான
மருத்துவர் மரு.நா.மோகன்தாஸ் "இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்" என்பது
பற்றி இதோ விளக்குகிறார்.
எ உடலிலுள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதனை உலகிலுள்ள மிகச்சிறந்த சுத்திகரிப்பு உபகரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
எ உடலின் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவதும்,
எ உடலின் தண்ணீர் தேவையினை ஒழுங்கு படுத்தி உடலை சமநிலையில் பராமரிப்பதும்,
எ எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் இவற்றை சரியான அளவில் வைத்திருக்க கூடிய சக்தியான வைட்டமின் னுயை தருவதும்,
எ சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்ற தாதுப் பொருட்களின் அளவை சரிவிகிதத்தில் தருவது
என்பது உட்பட பல்வேறு பணிகளை சிறுநீரகம் சிறப்பாக செய்து வருகிறது.
சிறுநீரகத்திலுள்ள ஜெஸ்டா கிளாமருளர் Glomerular என்ற முடிச்சு ரெனின் என்ற சுரப்பியைச் சுரந்து இரத்தக் குழாய்களின் அழுத்தத்தை ரெனின் ஆன்ஜியோ டென்சின் மூலம் (Renin - Angio tension)
இரத்தக் கொதிப்பை சீர் செய்து சமநிலையில் வைக்கின்றது.
சிறுநீரகம் இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்படுகின்றதா? அல்லது சிறுநீரகத்தால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறதா?
சிறுநீரக
செயலிழப்பு, சிறுநீரக இரத்தக் குழாய்களில் அடைப்பு என்பன போன்ற
காரணங்களால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறது என்பது எவ்வளவு உண்மையோ அது
போன்றே அதிக இரத்தக் கொதிப்பினால் சிறுநீரக செயலிழப்பு என்ற பாதிப்பும்
உண்மையே!
தொடர்ச்சியாக கை கால்களில் சிரங்கு, தொண்டைப்புண் ஏற்பட்டிருந்தால் அதனுடைய பின் விளைவாக கிளாமருலோ நெப்ரேடிஸ் ழுடடிஅநசரடடிநேயீhசவைளை
என்ற சிறுநீரக சுழற்சி பாதிப்பால் இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்.
சிறுநீர் சிவந்த நிறத்தில் போதல், குறைவாக போதல் ஆகியவை இதனுடைய
அறிகுறியாகும். இதன் விளைவாக கை, கால், முகம் வீங்கி தலைவலி உண்டாகும்.
இதற்கு உப்பு திரவத்தைக் குறைத்துத் தக்க சிகிச்சையினை மேற்கொண்டால்
இரத்தக் கொதிப்பு குறையும்.
வலி நிவாரணி
அடுத்து வலி நிவாரணிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அனல்ஜெசிக் நெப்ரோபதி (Analgesic Nephropathy) என்ற
சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இரத்தக் கொதிப்பு வரும். வலி நிவாரணிகள்
உடம்பிலுள்ள தண்ணீரையும், சோடியத்தையும் உடம்பிலேயே தங்க வைத்து விடுவதே
இதற்கான காரணமாகும்.
பிறவி
கோளாறால் சிறுநீரகங்கள் சுருங்கி இருந்தாலும், பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்
என்ற பரம்பரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறுநீர் சிறுநீர்த்
தாறை வழியே முழுவதும் வெளியேறாமல் மேல் நோக்கிச் செல்கின்ற ரிப்ளெக்ஸ்
நெப்ரோபதியால் (Reflex Nephropathy) பாதிக்கப்பட்டிருந்தாலும் சிறுநீரகம் வீக்கம் மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்தி இருந்தாலும் இரத்தக் கொதிப்பு வரும்.
இரத்தப் பரிசோதனை
புரதம்,
இரத்தம் எந்த அளவு வெளியேறுகின்றது என்பதையும் இரத்தத்தில் யூரியா,
கிரியாடினின், சர்க்கரை, யூரிக் அமிலம், சோடியம், கொலஸ்ட்ரால், பொட்டாசியம்
இவற்றின் அளவை தேவைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொள்ள
வேண்டும்.
இரத்தக் குழாய்களில் அடைப்பு தெரிந்தால் ரினோ ஆன்ஜியோகிராபி (Rhino angiography) மூலம்
எங்கு அடைப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்து தக்க சிகிச்சையினை மேற்கொண்டால்
இரத்தக் கொதிப்பைக் குறைக்கலாம். எனவே சிறுநீரகத்தை நல்ல முறையில்
காத்துக் கொண்டு இரத்தக் கொதிப்பை தவிர்க்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்
» இரத்தக் கொதிப்பும் இதயமும்
» இரத்தக் கொதிப்பும் உடல் பாதிப்புகளும்
» இரத்தக் கட்டு குறைய
» சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum