முற்றிய நிலை புற்றுநோயை குணப்படுத்த..
Page 1 of 1
முற்றிய நிலை புற்றுநோயை குணப்படுத்த..
புற்றுநோய் என்பது தற்போதைய நவீன மருத்துவ உலகில் குணப்படுத்தக் கூடியதே என்பது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், அந்நோய் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தே, சிகிச்சை முறை, ரேடியம் கதிரியக்கச் சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.
அதிலும் கதிரியக்கச் சிகிச்சை செய்து கொள்வதால் ஒருசில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. முற்றிய நிலையில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியுமா என்பது பற்றிப் பார்ப்போம்.
புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பொருத்தவரை பொதுப்படையாகக் கூறி விட முடியாது. முதிர்வடைந்த நிலையிலும் கூட புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய நவீன தெரபிகள் இன்றைய மருத்துவ உலகில் வந்து விட்டன. குணப்படுத்த முடியாத புற்றுநோய் என்று ஒன்றில்லை.
ஏறக்குறைய மேற்கத்திய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் புற்றுநோய் மற்றும் குணப்படுத்தும் விகிதங்களும் உள்ளன.
புற்றுநோய்க்கான கதிரியக்கச் சிகிச்சையைப் பொருத்தவரை உரிய முறையில், கவனமாக மேற்கொள்ளும்பட்சத்தில் பக்க விளைவுகள் பெரிய அளவில் ஏற்படாது.
பொதுவாக ஒரு சிகிச்சை முறையில் உள்ள நன்மையைப் போன்றே சில தீமைகளும் உண்டு என்பதால், பக்க விளைவு விகிதம் மிக மிகக் குறைந்த அளவாகவே இருக்கும்.
வெகுவிரைவில் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளில் நவீன மாற்றம் ஏற்படும். இதுதொடர்பாக பல கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், அதிநவீன கண்டுபிடிப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புற்றுநோயை குணப்படுத்த புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு.
» மூல நோயைக் குணப்படுத்த...
» மூல நோயைக் குணப்படுத்த...
» மனநோயாளிகளை விரைந்து குணப்படுத்த...
» மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? குணப்படுத்த சில வழிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum