மூல நோயைக் குணப்படுத்த...
Page 1 of 1
மூல நோயைக் குணப்படுத்த...
இன்றைய அவசர கதியாகி விட்ட உலகில், மூல நோய் என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோயாகி விட்டது எனலாம்.
மூல
நோய் ஏற்பட்டவர்களால், ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல்
உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. நிம்மதியாகப் படுத்து தூங்கவும்
முடியாது.
கழிவறைக்குச் சென்று உட்கார்ந்தாலும் நிம்மதியாக மலம் கழிக்க முடியாது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு அறுவை சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சை இல்லாமலோ மூல நோயை குணப்படுத்துவதுதான். தவிர தற்போது சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோற்றுக்கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித பானமும் தீர்வாக உள்ளது.
மூலநோய் எவ்வாறு ஏற்படுகிறது?
மலக் குடலில் உள்ள மிகச் சிறிய ரத்தக் குழாய்கள் வீக்கம் அடைந்து அழுத்தப்படுவதால், ரத்தக் கசிவு உண்டாகி மூல நோய் ஏற்படுகிறது.
ரசாயனங்கள்
கலந்த உணவு, அதிகப்படியான உடல் சூடு, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து உள்ள
உணவுகளைச் சாப்பிடாமல் இருத்தல், நீண்ட தூர பயணங்களில் ரத்த ஓட்டம்
தடைபடுவது ஆகியவை காரணமாக மூல நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சோற்றுக்
கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் "அலோசன் ஹெல்த் டிரிங்க்" மூலநோய்
உள்பட பல்வேறு பாதிப்புகளைப் போக்கும் ஆற்றல் படைத்தது.
மூல
நோய்களை உண்டாக்கும் வைரஸ்களை அதாவது மூல நோய்களின் மூலத்தையே "அலோ சன்
ஹெல்த் டிரிங்க்" அழிக்க வல்லது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச் சத்துகள்
மூல நோய் விரைவில் குணமடைவதற்கு உதவுகின்றன.
மேலும்
அலோசன் ஹெல்த் டிரிங்க்கில் உள்ள குளிர்ச்சித் தன்மை, உடல் சூட்டை
உடனடியாகக் குறைக்கும். மேலும் ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்து சீரான ரத்த
ஓட்டத்திற்கும் வழி வகுக்கக் கூடியது.
இந்த
பானத்தில் உள்ள அமினோ அமிலங்கள் மலச் சிக்கல் இல்லாத நிலையை ஏற்படுத்தும்.
மூல நோய் காரணமாக ஏற்படும் குடல் புண்ணையும் இது ஆற்றக்கூடியது.
இந்த பானம் தவிர பல்வேறு வித சிகிச்சை முறைகளும் மருத்துவத்தில் உள்ளன.
எனவே மூல நோய் என்ற கொடிய நோயை போக்கி உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூல நோயைக் குணப்படுத்த...
» டைப் 2 ரக நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும் - பிரித்தானியா.
» மனநோயாளிகளை விரைந்து குணப்படுத்த...
» முற்றிய நிலை புற்றுநோயை குணப்படுத்த..
» மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? குணப்படுத்த சில வழிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum