மரபணு குறைபாட்டை கருவிலேயே அறியலாம்
Page 1 of 1
மரபணு குறைபாட்டை கருவிலேயே அறியலாம்
கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் மரபணு குறைபாட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க இயலும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் சங்க தலைவர் ரேகா ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், உலகில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும், மரபணு குறைபாடு (டவுன்ஸ் சிண்ட்ரோம்) உள்ள ஒரு குழந்தை பிறக்கிறது. இது முற்றிலும் மரபியல் சார்ந்த குறைபாடு.
பெண்கள் கருத்தரித்த 11 முதல் 13 வாரத்துக்குள் ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தைக்கு இத்தகைய குறைபாடு உள்ளதா, இல்லையா என்று கண்டுபிடித்து விட முடியும். இந்த குறைபாட்டை அறியும் பரிசோதனையை, கோபாலபுரத்தில் ‘மிடி ஸ்கேன்’ மையத்தில்தான் செய்ய முடியும்.
ஏழை, எளிய மக்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம். இந்த மையத்தில் ரூ.500 கொடுத்து முதலில் ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த பரிசோதனையில் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் தெரியவந்தால், தமிழ்நாடு டவுன்ஸ் சிண்ட்ரோம் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு இலவசமாக ஸ்கேன் செய்யப்படும்.
உலக டவுன்ஸ் சிண்ட்ரோம் தினம், மார்ச் 21ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது என்று ரேகா ராமச்சந்திரன் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூளை வளர்ச்சி குறைபாட்டை கருவிலேயே கண்டறியலாம்..!
» கருவிலேயே வைரஸ் பரவுகிறது
» கருவிலேயே வைரஸ் பரவுகிறது?
» பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண் செல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum