15 நிமிட நடை போதும்
Page 1 of 1
15 நிமிட நடை போதும்
நடைப்பயிற்சி செய்வதற்கு உங்களின் விலைமதிப்பற்ற வேலை நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தை தனியாக ஒதுக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலை பெற நாளின் எந்த வேளையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக, அலுவலகத்துக்கு செல்ல பாதி தூரமாவது நடையாக செல்லாலம். ஷாப்பிங் செல்ல பஸ், காரை பயன்படுத்தாமல் நடந்து சென்றும்
நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
3வது அல்லது 4வது தளத்தில் பணி செய்பவரானால் எஸ்கலேட்டரை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலே போதும். அதுவே சிறந்த
உடற்பயிற்சிதான். இதனால் கலோரி மட்டும் எரிக்கப்படாமல் உங்களது கால் தசைகளும், கால் நரம்புகளும் புத்துணர்ச்சி பெறும். புத்துணர்ச்சி பெற
சாதாரணமாக 15 நிமிட நடைப்பயிற்சி போதுமானது.
பழமொழி படி நடங்க உடல் ‘சிக்’ தான்!
அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம் அகப்பை என்றால் இரைப்பை. அதற்கு செல்லும் உணவை தேவைக்கேற்ப குறைத்தால், அதிலும்
கெடுதல் இல்லாத உணவை மட்டும் எடுத்து கொண்டால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்

» விஸ்வரூபம் 4 நிமிட ட்ரெய்லர்
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum