உங்க கல்யாணத்துக்காக கோட் வாங்க போறீங்களா...?இதோ சில டிப்ஸ்
Page 1 of 1

மார்கழி முடிந்து தை மாதம் விரைவிலேயே பிறக்கப் போகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என்பது பழமொழி. பலரும் தங்கள் வாழ்வின் 2வது அத்தியாத்தில் அடியெடுத்து வைப்பதும் இந்த மாதத்தில்தான். அதாங்க... திருமண பந்தத்தில் இணைவது. தை மாதம் வந்தாலே திருமண சீசன் களை கட்ட ஆரம்பித்துவிடும். புதுமாப்பிள்ளைகள் திருமண மேடையில் கலக்கலாக போஸ் கொடுக்க கோட் எடுக்க கிளம்பிவிடுவார்கள். அப்படி நீங்களும் உங்க கல்யாணத்துக்காக கோட் வாங்க கிளம்பிட்டீங்களா...
ஒரு நிமிஷம்... கோட் வாங்குறதுக்கு முன்னாடி எப்படி கோட் வாங்கலாம் என்பது பற்றி மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலையில் உள்ள ரெயா ஷூட்ஸ் டிசைனர் ஸ்டூடியோவின் நிறுவனர் குமரேசன் உங்களுக்காக சில டிப்ஸ் தருகிறார். இதையும் படிச்சிட்டு கிளம்புங்க... கல்யாணத்தில டிரஸ்சுக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவோம். கல்யாண டிரஸ்சை மாப்பிள்ளை, பொண்ணும் வாழ்நாள்ல மறக்க மாட்டாங்க. அதை பத்திரப்படுத்தியும் வைப்பாங்க. இப்ப எல்லாம் மாப்பிள்ளைன்னாலே கோட், ஷூட்டோட இருக்கிறதைதான் எல்லாருமே விரும்புறாங்க. கோட் போட்டா நமக்கே தனி லுக் கிடைக்கும்.
அப்படி கோட் வாங்க வர்றவங்க, ஏதாவது ஒரு கல்யாணத்தில அந்த மாப்பிள்ளை போட்டிருந்த கோட் பார்த்திட்டு அதே மாதிரி கலர்ல டிசைன்ல வேணும்னு கேட்கிறாங்க. ஒருத்தருக்கு செட் ஆகிற கோட் இன்னொருவருக்கு செட் ஆகுமா என்கிறது சந்தேகம்தான். அதனால, மத்தவங்க ஸ்டைல ஃபாலோ பண்ணாதீங்க. உங்களுக்கு ஏத்த கோட் எதுன்னு நீங்களே தேர்ந்தெடுங்க. ரெடிமேட் கோட் வாங்குறத விட, நீங்களே ஒவ்வொரு மெட்டிரியல் தேர்ந்தெடுத்து கோட் தைச்சா ஃபிட்டிங்காவும் அழகாவும் இருக்கும்.
அதுக்காக நாங்க கல்யாண ஷூட்டுக்காகவே அனுபவமுள்ள டிசைனர்களை வைச்சிருக்கோம். மாப்பிள்ளையோட உடல் வாகு, உயரத்துக்கு எந்த மாதிரி டிசைன், கலர், ஸ்டைல் கோட் கரெக்டா இருக்கும்னு தேர்ந்தெடுத்து டிசைன் பண்ணி தர்றோம். இந்த மாதிரி டிசைன் பண்ண கோட் போட்டா, உங்களப்பார்த்து மத்தவங்க அதே மாதிரி கோட் போடணும்னு நினைப்பாங்க. இதில இன்னொரு விஷயமும் இருக்கு. கோட் வாங்க கும்பலா போகாதீங்க. காரணம்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்வாங்க.
அதில உங்க டேஸ்ட் காணாம போயிடும். அதனால, உங்களோட வருங்கால மனைவி அல்லது ஒரே ஒரு ப்ரண்ட் கூட போங்க. எந்த குழப்பமும் இல்லாம அருமையான கோட் எடுக்கலாம். இப்போதைய புது டிரண்ட் மணப்பெண்ணோட சேலைக்கு மேட்சிங்கா மாப்பிள்ளைக்கு கோட் தைச்சு தர்றதுதான். எங்கிட்ட வர்றப்ப கல்யாண பெண்ணோட சேலைய எடுத்துட்டு வாங்க. அதுக்கு மேட்சிங்கா மாப்பிள்ளைக்கு தரமான கோட் தைச்சு வாங்கிக்கலாம்.
திருமண பந்தம் மூலம் இரு மனங்கள் இணைவதை உடையிலேயே சிம்பாலிக்கா காட்டுறதுக்காக இந்த லேட்டஸ்ட் ஸ்டைல். அதுதவிர, ஒரு கோட் வைச்சே அதை 6 விதமான ஸ்டைலில் காட்டுற மாதிரி புது டிசைனும் இருக்கு. போட்டோவிலயும், சிடியிலும் நீங்க பார்க்கிறப்ப ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் மாப்பிள்ளையோட கோட் ஒவ்வொரு ஸ்டைலில் இருக்கிற மாதிரி மாத்தலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆண்களுக்கான டிரஸ் கோட்
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» செருப்பை வாங்க போறீங்களா இதை தெரிஞ்சுகுங்க!!!
» காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க
» நாய் வாங்க போறீங்களா? இதை படிச்சுட்டு போங்களேன்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum