தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஃபேஷியல் :

Go down

ஃபேஷியல் :                       Empty ஃபேஷியல் :

Post  ishwarya Tue Feb 26, 2013 6:14 pm

பேர்ல் ஃபேஷியல் :
மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு 'கோல்டன் ஃபேஷியல்' அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. யாவரும் செய்து கொள்ளலாம். குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் செய்து கொள்வது நல்லது.

கால்வானிக் ஃபேஷியல் (நிணீறீஸ்ணீஸீவீநீ திணீநீவீணீறீ)
உலர்ந்த கருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் ஃபேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத் திட்டுக்கள், டபுள்ஸ்கின், தொங்கும் கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

அரோமா ஃபேஷியல் (கிக்ஷீஷீனீணீ திணீநீவீணீறீ)
வயதான பெண்மணிகள், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள், தலைவலியினால் அவதிப்படுபவர்கள் முதலியோருக்கு இம்முறை ஃபேஷியல் மிகவும் உகந்ததாகும். அரோமாபாக் தொங்கிய சதையைத் தூக்கி நிறுத்த உதவும். இதில் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் மனத்தை ரம்மியப்படுத்தி நோயினால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum