தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்

Go down

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்  Empty பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்

Post  meenu Tue Feb 26, 2013 4:45 pm

பொதுவாக குழந்தைகளாக இருக்கும் போதோ அல்லது இளம் வயதில் உள்ளவர்களுக்கோ சர்க்கரை நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அது அவர்களின் பெற்றோரிடம் இருந்து வந்திருக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

அதிக கொழுப்புச் சத்துகளைக் கொண்ட உணவு வகைகளை கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் பெரும்பாலான எலிகளுக்கு 2ம் வகை டயாபடிஸ் (type 2 diabetes) இருப்பது கண்டறியப்பட்டது. கொழுப்புச் சத்துகளைக் கொண்ட உணவுகளை அளிப்பதை நிறுத்தியதும் சர்க்கரை குறைந்தது தெரிய வந்தது.

அதேநேரத்தில் குட்டிகளை வயிற்றில் சுமந்திருந்த பெண் எலிகளுக்கு தொடர்ந்து சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த எலிகளை ஆரோக்கியமான எலிகளுடன் இனப்பெருக்கம் கொள்ளச் செய்து சோதிக்கப்பட்டதில், அடுத்த தலைமுறை எலிகளிடமும் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே இளம் வயதினரே, உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், கூடிய வரை அது உங்களின் பெற்றோர் அல்லது மூதாதையரிடம் இருந்தே ஏற்பட்டதாக இருக்கக்கூடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்
» இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட விட்டமின்-சி சிறந்த மருந்து.- ஆய்வில் தகவல்
» குழந்தைகளுக்கு இருதய நோய் : கண்டுபிடிப்பது எப்படி?
» தமிழகத்தில் 72 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய்
» குழந்தைகளுக்கு அடிக்கடி என்னென்ன நோய் வருன்னு தெரிஞ்சுக்கோங்க...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum