மசாலா பால்
Page 1 of 1
மசாலா பால்
என்னென்ன தேவை?
பால் - 2 டம்ளர்,
சர்க்கரை அல்லது பனைவெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
மசாலா பொடி (செய்முறை தனியே கொடுக்கப்
பட்டுள்ளது) - 2 டேபிள்ஸ்பூன்.
மசாலா பொடிக்கு...
பாதாம் - 50 கிராம்,
உப்பு சேர்க்காத பிஸ்தா - 25 கிராம்,
ஏலக்காய் - 10,
குங்குமப் பூ - 1 சிட்டிகை,
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
ஜாதிக்காய் - சிறு துண்டு.
எப்படிச் செய்வது?
பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் பொடித்துத் தனியே வைத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சவும். கொதித்ததும் சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து சுண்டக் காய்ச்சவும். பிறகு மசாலா பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டுப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum