தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதய நோயைப் போக்கும் மாத்திரை

Go down

இதய நோயைப் போக்கும் மாத்திரை Empty இதய நோயைப் போக்கும் மாத்திரை

Post  meenu Tue Feb 26, 2013 2:45 pm

இதய நோயைத் தடுப்பதற்குத் தற்போது ஒரேயொரு மாத்திரை போதும்.

லண்டனில்
உள்ள வெல்கம் பவுண்டேஷனும், பிரிட்டிஷ் இதய அமைப்பும் இணைந்து `பாலிபில்'
என்ற மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளன. இந்த மாத்திரையானது அனைத்து வகையான
இதய நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.


தவிர, மிகக் குறைந்த விலையிலான இந்த மாத்திரை ஸ்டிரோக்-ஐயும் தடுக்கக்கூடியது என்று தெரிய வந்துள்ளது.

இந்த
பாலிபில் மாத்திரையை சோதனை அடிப்படையில் பிரபலப்படுத்த 700 தன்னார்வலர்களை
ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே நியமித்துள்ளனர். இத்தகவலை ஹைதராபாத்தைச்
சேர்ந்த டாக்டர் ரெட்டி அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.


சுமார்
ஒருமாத காலத்திற்கு இந்த மாத்திரைக்கு ஆகும் செலவு ஒரு அமெரிக்க டாலர்
என்று தெரிய வந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, கொழுப்புச்
சத்துகளை குறைப்பது போன்றவற்றுக்கு இந்த மாத்திரை வழிவகுக்கிறது.


அடுத்த
ஆண்டில் இந்த மாத்திரை பரிசோதனைக்காக ஆயிரக்கணக்கானோருக்கு அளிக்கப்படும்
என்று நியூசிலாந்தின் ஆக்லேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்தோணி
ரோட்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum