தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் பருமனுக்கு மரபணுவே காரணம்

Go down

உடல் பருமனுக்கு மரபணுவே காரணம்  Empty உடல் பருமனுக்கு மரபணுவே காரணம்

Post  meenu Tue Feb 26, 2013 2:01 pm

உடல் எடை
அதிகரிப்புக்கு அதிக கொழுப்புச் சத்து கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவது
மட்டுமின்றி, பரம்பரை அணுக்களும் காரணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.


குறிப்பிட்ட மரபணுவே உடல் குண்டாவதற்குக் காரணமாவதாகத் தெரிய வந்துள்ளது.

மிருகங்களிடம்
நடத்தப்பட்ட பரிசோதனையின்படி குறிப்பிட்ட வகை மரபணுவைக்
கட்டுப்படுத்துவதன் மூலம், உணவு அடிப்படையிலான உடல் பருமன் குறைவதுடன்,
சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்படாவண்ணம் தடுக்கலாம்
என்று தெரிய வந்துள்ளது.


கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளால், புரோட்டீன் கினாசே சி பீட்டா (PKC beta) எனும் குறிப்பிட்ட வகை மரபணுக்கள் தூண்டப்பட்டு, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிகேசி பீட்டா மரபணுக்கள் இல்லாத நிலையில், கொழுப்பு சேர்வது தடுக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum