ஸ்டியூ
Page 1 of 1
ஸ்டியூ
என்னென்ன தேவை?
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு - 4,
வெங்காயம் - 2,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கெட்டியான முதல் தேங்காய்ப் பால் - 1 கப்,
2வது பால் - 1 கப்,
சாதாரண பால் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய் எண்ணெய் (விருப்பப்பட்டால்) - 1 டேபிள்ஸ்பூன்,
வேக வைத்த பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி.
அரைக்க:
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப் பருப்பு - 10.
எப்படிச் செய்வது?
2வது தேங்காய் பாலில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கு துண்டுகள், பட்டை, லவங்கம், ஏலக்காய் எல்லாம் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும்.
கொதி வந்ததும், அரைத்த விழுதை, சாதாரண பாலில் கலந்து, சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். மறுபடி கொதி வந்ததும், முதல் தேங்காய் பாலை விட்டு, தேங்காய் எண்ணெய், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum