கருச்சிதைவு வலி நீக்க ஹிப்னோசிஸ் சிகிச்சை!
Page 1 of 1

கருச்சிதைவு அல்லது அபார்ஷன் (abortion) ஏற்படுவது இன்றைய நாகரீக - பரபரப்பு நிறைந்த உலகில் மிகவும் அதிகமாகி விட்டது என்றே கூறலாம்.
பல்வேறு
காரணங்களினால் அபார்ஷன் ஏற்படும் நிலையில், குறைந்தது ஒரு மாதத்திற்காக
கருச்சிதைவுக்கு உள்ளாகும் பெண்ணிற்கு வலி ஏற்படக்கூடும்.
மாத்திரை, மருந்துகள் என மாற்று நிவாரணிகள் ஒருபுறம் இருப்பினும் வலியில் இருந்து தப்புவது கடினமே.
அப்படிப்பட்ட நிலையில், தன்னிலை மறந்த சிகிச்சை முறையை (Hypnosis) மேற்கொள்வதால், வலியில் இருந்து ஓரளவு தப்ப முடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வலியைக்
குறைப்பதற்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிப்பதால் நோயாளி ரிலாக்ஸ் ஆன
நிலையை அடைவதாக கனடாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
பின்னர்
அந்த நிலையில் இருந்து மீள்வதற்கும் அல்லது வலி அறிகுறி
ஏற்படும்பட்சத்தில், அதனை நிர்வகிக்கவும் நோயாளிகளுக்கு ஆலோசனை
வழங்கப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
முதல்முறையாக
அபார்ஷன் ஆன 350 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஹிப்னாடிக் முறையில் சுமார் 175 பெண்களுக்கு, அவர்களின் வலியை மறந்து
ரிலாக்ஸ் ஆக இருப்பதற்காக சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு
சாதாரண முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறப்பு மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்து ஹிப்னாடிசம் சிகிச்சையை மேற்கொண்டனர்.
66 விழுக்காடு
பெண்கள் ஹிப்னாடிஸம் முறையை உணர்ந்ததாகவும், அது தொடர்பான மருந்தானது
சிகிச்சையின் போதே வலியை பெருமளவுக்கு குறைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ஹிப்னாசிஸ்
சிகிச்சையால் குறைந்த அளவு மருந்துகளுடன், விரைவான குணம் கிடைப்பதுடன்
பக்க விளைவுகளும் ஏதும் ஏற்படுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில்,
மற்றொரு ஆய்வில் ஹிப்னாடிக் வலி நிவாரணமானது நரம்பியல் மண்டலத்தை
பாதிக்கச் செய்வதுடன், உடல் வலியை ஏற்படுத்தக்கூடியது என்ற் தகவலும்
வெளியாகி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருச்சிதைவு வலி நீக்க ஹிப்னோசிஸ் சிகிச்சை!

» இந்திய பெண்களிடம் கருச்சிதைவு அதிகரிப்பு;தடுக்க சிகிச்சை முறைகள்
» மூளை குருதிக் குழாய் அடைப்பை நீக்க புதிய சிகிச்சை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum