கொள்ளு தோசை
Page 1 of 1
கொள்ளு தோசை
என்னென்ன தேவை?
தோசை மாவு - 1 கிலோ,
கொள்ளு - 100 கிராம்.
எப்படிச் செய்வது?
கொள்ளை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் நைசாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். 4 கரண்டி தோசை மாவில், 4 டீஸ்பூன் கொள்ளு விழுது கலந்து, தோசையாக வார்க்கவும். வெங்காயம் - தக்காளி சட்னி அல்லது தொக்குடன் சூடாகப் பரிமாறவும். இதே முறையில் இட்லியும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» கொள்ளு சுண்டல்
» கொள்ளு சூப்
» தக்காளி கொள்ளு அடை
» கொள்ளு இட்லி
» கொள்ளு சுண்டல்
» கொள்ளு சூப்
» தக்காளி கொள்ளு அடை
» கொள்ளு இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum