சோற்றுக்கற்றாழை பாயசம்
Page 1 of 1
சோற்றுக்கற்றாழை பாயசம்
என்னென்ன தேவை?
சோற்றுக்கற்றாழையின்
உள்ளே இருக்கும் சதை பாகம் - 2 கப்,
பால் - 2 கப்,
பனைவெல்லம் - தேவைக்கேற்ப,
முந்திரி, திராட்சை - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகம் கிடைக்கும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும். காய்ச்சிய பாலில் அதைச் சேர்த்துக் கொதிக்க விட்டு ஆறவிடவும். பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, வடிகட்டவும்.
பால் - கற்றாழை கலவையில் விட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும். உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப் படுதலை சரியாக்கும். மகப்பேறு பெறும் வாய்ப்பினை அதிகரித்து, கருப்பை வளர்ச்சிக்கும் உதவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை
» பழ பாயசம்
» அரிசி பாயசம்
» பலாப்பழ பாயசம்
» ஓட்ஸ் பாயசம்
» பழ பாயசம்
» அரிசி பாயசம்
» பலாப்பழ பாயசம்
» ஓட்ஸ் பாயசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum