லேசர் சிகிச்சையின் பிரத்யேக பலன்கள்
Page 1 of 1
லேசர் சிகிச்சையின் பிரத்யேக பலன்கள்
கோடை
காலம் தொடங்கி விட்டது. உடலில் தண்ணீர் அளவு குறையவிடாமல், அவ்வப்போது
போதிய அளவு தண்ணீர், இளநீர், குளிர்பானங்கள், இயற்கையான பழங்களின் சாறுகள்
போன்றவற்றைக் குடித்தால் மட்டுமே எதிர்வரும் கோடையை எதிர் கொள்ள முடியும்.
கோடை
காலம் வருவதற்கு முன்பே தோல் பகுதியில் ஒருவித வறட்சி நிலவக்கூடும்.
அதுபோன்ற வறட்சி முகத்தில் ஏற்படும் நிலையிலேயே பருக்கள், வடுக்கள்,
கரும்புள்ளிகள் போன்றவை தோன்றும்.
கோடைகாலத்தில்
மட்டுமல்லாது பல்வேறு காரணங்களினாலும் கரும்புள்ளிகள், பருக்கள் ஏற்பட
வாய்ப்புண்டு. கோடை காலத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அழகு என்பது ஆண் - பெண் இருபாலருக்குமே பொதுவானது என்றாலும், அழகைப் பராமரிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவர்.
பெண்களுக்கு பரு மற்றும் தேவையில்லாத ரோமம் (முடி) போன்ற பிரச்சினைகளுக்கு லேசர் (Laser) கதிர்வீச்சின் மூலமாக நிரந்தரத் தீர்வு காண முடியும்.
முகத்திலும், உடலிலும் தேவையற்ற ரோமத்தை அகற்ற இந்த லேசர் சிகிச்சை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சில பெண்களுக்கு பரம்பரையாகவோ அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினாலோ இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இந்த
தேவையற்ற ரோமத்தை லேசர் மூலம் சிகிச்சை செய்யும் போது, முதல் சிகிச்சையில்
20 விழுக்காடு வரை ரோமங்கள் நிரந்தரமாக நீக்கப்படுகின்றன.
அடுத்தடுத்து
5 அல்லது 6 சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும்போது, ரோமங்கள் முற்றிலுமாக
நீக்கப்பட்டு விடும். இதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும்
பரு மற்றும் பருவினால் உண்டாகும் தழும்பு, கரும்புள்ளிகள், இறந்த செல்கள்,
மங்கு போன்ற சருமப் பிரச்சினைகளுக்கு மைக்ரோ டெர்மாபிரேஷன் லேசர் மூலமாக
நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.
இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதால், முகப் பொலிவு அதிகரிக்கிறது.
சர்க்கரை நோய், மூட்டுவலி உள்ளவர்களுக்கும் சிறப்புச லேசர் சிகிச்சைகள் உள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லேசர் சிகிச்சை லேசர் சிகிச்சை
» மசாஜ் சிகிச்சையின் நன்மைகள்
» பேரிச்சையின் பலன்கள்
» யோகாவின் பலன்கள்
» தீப பலன்கள்
» மசாஜ் சிகிச்சையின் நன்மைகள்
» பேரிச்சையின் பலன்கள்
» யோகாவின் பலன்கள்
» தீப பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum