ஃபிஷ் கறி
Page 1 of 1
ஃபிஷ் கறி
* ஃபிஷ் முள் இல்லாதது - அரை கிலோ
* எண்ணெய் - 50 மில்லி
* சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
* மஞ்சல் பொடி - அரை ஸ்பூன்
* மல்லி பொடி - 1டேபிள்ஸ்பூன்
* சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
* வெந்தயப்பொடி - அரை ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* வற்றல் -2
* தேங்காய் ,முந்திரி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
* கார்ன் ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
* லைம் ஜுஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* கொடம்புளி - சிறிய துண்டு
* வெங்காயம் - 2
* தக்காளி - 2
* கடுகு- 1டீஸ்பூன்
* கருவேப்பிலை - 3 இணுக்கு
* இஞ்சி,பூண்டு - தலா அரை டேபிள்ஸ்பூன்
* பீஸ் - வேக வைத்தது (அலங்கரிக்க)
* உப்பு தேவைக்கு
* முதலில் மீனை சுத்தம் செய்து ஒரு போல் துண்டு போட்டு,கழுவி நீர் வடிகட்டி உப்பு,மஞ்சல் பொடி,சில்லி பவுடர்,கார்ன் ஃப்லோர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி அரை மணி நேரம் ஊறவைத்து பொரித்து எடுக்கவும்.தக்காளி,வெங்காயம்,மிளகாய் கட் செய்து வைக்கவும்.
* பொரித்த பாத்திரத்திலேயே கடுகு வெடிக்க விட்டு,கருவேப்பில்லை,வற்றல்,இஞ்சி பூண்டு வதக்கவும்,பின்பு வெங்காயம்,தக்காளி ,மிளகாய் சேர்த்து வதக்கி,உப்பு சேர்த்து,மல்லி,சீரகத்தூளை சேர்க்கவும்,சிறிது தண்ணீர் சேர்த்து புலி சேர்த்து கொதிக்க விடவும்,வெந்தயதூள் சேர்க்கவும்.தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிவந்ததும் பொரித்த மீனை சேர்க்கவும்.விருப்பப்பட்டால் லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
* சுவையான ஃபிஷ் கறி ரெடி.இத்கு சப்பாத்தி ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.
குறிப்பு:
நாங்கள் அடிக்கடி போகும் ரெஸ்டாரண்டில் இது மிகவும் சுவையாக இருக்கும்.தேங்காய் எண்ணெயில் செய்திருப்பார்கள்,பீஸ் குக் செய்தும் மேலே தூவி இருப்பார்கள்.செய்து பார்த்து கொடுத்து இருக்கிறேன்.
வழங்கியவர்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஃபிஷ் ரோல்
» பட்டர் ஃபிஷ் ஃப்ரை!!!
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
» அம்ரிட்சரி ஃபிஷ் ஃப்ரை
» கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி.
» பட்டர் ஃபிஷ் ஃப்ரை!!!
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
» அம்ரிட்சரி ஃபிஷ் ஃப்ரை
» கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum