தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீன் தந்தூரி

Go down

மீன் தந்தூரி           Empty மீன் தந்தூரி

Post  ishwarya Tue Feb 26, 2013 1:47 pm

* பாறை மீன் பெரியதாக நான்கு
* மிளகாய்தூள் -இரண்டுகரண்டி
* மஞ்சள்தூள் -ஒருகரண்டி
* அரைக்கவும்
* பச்சைமிளகாய் -50கிராம்
* பூண்டு -10பல்
* மிளகு -இரண்டு தேக்கரண்டி
* மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி
* உப்பு -தேவையான அளவு
* வினிகர் நான்கு கரண்டி



* மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும்
* அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்
* மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்
* பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்
* அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும்
* பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாறவும்
* வெங்காய சட்டினி அல்லது ஆப்சலாவுடன் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum