வறுத்த மீன்
Page 1 of 1
வறுத்த மீன்
மீன் - நானூறு கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி கெட்டி புளி கரைத்த - கால் தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு மேசைக் கரண்டி
வெங்காயம் - முப்பது கிராம்
தக்காளிப்பழம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு (உரித்தது) - பத்து பற்கள்
எண்ணெய் - எழுபத்தைந்து மி.லிட்டர்.
மீன் துண்டுகளைச் சுத்தமாகக் கழுவி ஒரு தட்டில் வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி அதனுடன் கறிவேப்பிலை வைத்து ஒன்றும் பாதியுமாக நசுக்கவும். இதனுடன் மிளகாய்ப் பொடி, உப்புப் பொடி, மஞ்சள் பொடி, புளித் தண்ணீர் சேர்த்து எல்லா மீன் துண்டுகளின் மேலும் இரண்டு பக்கமும், தக்காளியைத் துண்டு துண்டாக நறுக்கி மீன் மேல் தூவவும்.
தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மசாலா புரட்டிய மீன் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்று படமால் வைத்துத் தீயை மட்டமாக வைக்கவும், ஒரு நிமிடம் தட்டுப் போட்டு மூடி வேகவைத்து பின் மூடியின்ற மீன் வெந்து மசாலா சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்!
» வறுத்த கோழி
» வறுத்த குழம்பு
» சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
» சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
» வறுத்த கோழி
» வறுத்த குழம்பு
» சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
» சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum