முள்ளங்கி சாம்பார்
Page 1 of 1
முள்ளங்கி சாம்பார்
முள்ளங்கி - 1/2 கிலோ
கத்திரிக்காய்-1
வெங்காயம் - 1
பூண்டு-2 பல்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சாம்பார்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வற்றல்-2
உளுந்து - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1/4 கப்
எண்ணெய் - 3தேக்கரண்டி
துவரம் பருப்பை ஊறவைத்து அதில் 4 தேக்கரண்டி எடுத்து தனியாக வைக்கவும்,துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள்,பூண்டு சேர்த்து வேகவைக்கவும்.பச்சைமிளகாய், வெங்காயம் ,தக்காளி,கத்திரிக்காய், முள்ளங்கியை சேர்த்து வேகவிடவும் வெந்ததும் 4 கப் தண்ணீர் ஊற்றவும்அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கலக்கி சாம்பார் பொடியை சேர்க்கவும்.அதில் தனியாக எடுத்துவைத்த பருப்பை போடவும்,நன்கு கொதித்ததும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து கொட்டவும்.சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum