மருந்தீஸ்வரர் கோவில்
Page 1 of 1
மருந்தீஸ்வரர் கோவில்
திருவான்மியூரில் மகாபலிபுரம் செல்லும் பிரதான சாலையில் மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மருந்து அளித்து குணப்படுத்தும் ஈசுவரனாக மருந்தீஸ்வரனாக திருக்கோலம் கொண்டு திரிபுரசுந்தரி சமேத மருந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.
புராணங்கள் மூலமாக இக்கோவிலின் தொன்மையும் பெருமையும் அறியலாம். இவ்வாலயத்திற்கு வந்து தமது நோயை நீக்கி சுகம் பெற்றவர்கள் பலர். அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும். இங்கு ஈசன் மேற்கு முகமாக திரும்பி உள்ளார்.
காரணம் அப்பய்ய தீட்சிதர் என்ற மகான் அனுதினமும் இங்கு வந்து ஈசுவரனை வழிபட்டு வந்தார். அப்போது ஈசன் கடலை நோக்கி கிழக்கு முகமாக பார்த்த படி இருந்தார். ஒரு நாள் கிழக்கில் கடல் பொங்கி ஆலயத்தில் கிழக்கு வாசல் சூழ்ந்து கொண்டது.
அப்பய்ய தீட்சிதரால் உள்ளே வர முடியவில்லை. மேற்கு வாசலை நின்ற படியே ஈசனைத் துதித்து பாட ஈசனும் தீட்சிதருக்காக மேற்கேத் திரும்பி தரிசனம் அளித்தார். அதிலிருந்து ஈசன் சன்னதி மேற்கு நோக்கி அமைந்து விட்டது.
வைணவ புராணமான- ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர் சைவ கோவிலுக்கு வந்து மருந்தீஸ்வரனை வணங்கி வழிபட்டு சென்றமையால் சைவ-வைணவ ஒற்றுமைக்கு இது ஓர் உதாரணம். இத்தலத்திற்கு திருவான்மியூர் என்ற பெயர் ஏற்பட்டது.
இங்கு முனிவர் பெயரால் வான்மீகி நகர் என்ற பெயரில் ஒரு மாபெரும் குடியிருப்பு உள்ளது. ராவண சம்காரம் செய்து ராமபிரானும் இங்கு வந்து வழிப்பட்டு உயர்வடைந்தார் என புராணம் கூறுகிறது. இவ்வாலயத்தில் தான் அகத்திய மாமுனிவருக்கு ஈசன் மருத்துவ முறைகளை உபதேசித்தாக சொல்கிறார்கள்.
அப்போது தான் முனிவருக்கு இங்கே தனது திருமணக்கோலத்தையும் காட்டி தரிசனமும் தந்து அருளினாராம். இவ்வாலயத்தில் சிவபெருமானின் அடியவர்களான அறுபத்தி மூன்று நாயன்மார்களின் திருவுருவங்கள் உள்ளன. இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பு என்ன வென்றால்(108) நூற்றியெட்டு சிவலிங்கங்கள் உள்ளன.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருந்தீஸ்வரர் கோவில்
» திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
» திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
» அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum