முட்டை & பிரெட் டோஸ்ட்
Page 1 of 1
முட்டை & பிரெட் டோஸ்ட்
ஸ்வீட் பிரெட் & 6 ஸ்லைஸ், முட்டை & 4, பால் & ஒரு கப், சர்க்கரை & கால்
கப் (இனிப்புச்சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள், சர்க்கரையின் அளவைக்
கூட்டிக்கொள்ளலாம்), நெய் & கால் கப்.
காய்ச்சிய பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
(கவனிக்கவும்: பால் நன்கு ஆறியிருக்கவேண்டும். சூடாக இருந்தால், முட்டை அந்த சூட்டுக்கு
வெந்துவிடும்). தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிது நெய் தடவி, ஒரு பிரெட்டை எடுத்து,
முட்டை கலவையில் நனைத்தெடுத்து கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப்போட்டு
எடுத்துப் பரிமாறுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum