தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருப்பு சிக்கன்

Go down

 பருப்பு சிக்கன்                              Empty பருப்பு சிக்கன்

Post  ishwarya Mon Feb 25, 2013 1:02 pm

*சிக்கன் துண்டுகள் 1 கிலோ
*இஞ்சி 1 துண்டு
*பூண்டு 10 பல்
*வரமிளகாய் 10
*சீரகம் 1 டீஸ்பூன்
*முந்திரிப்பருப்பு1/2 கப்
*பெ.வெங்காயம் 2
*தக்காளி கெச்சப் 3 டேபிள் ஸ்பூன்
*சர்க்கரை 1/2 டீஸ்பூன்
*எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
*உப்பு தேவையான அளவு


*இஞ்சி, பூண்டை நைஸாக அரைத்து சிக்கன்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைஸாக அரைத்துக்

கொள்ளவும்.

*முந்திரிப் பருப்பையும் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய்

விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும்.

*இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப் பருப்பு விழுது, தக்காளி கெச்சப் சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும்.

இக்கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum